வருமானத்தை எப்படிச் சேமிப்பது, எப்படிச் செலவிடுவது, வருமானத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தும் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தீர்வாக, நாணயம் விகடன் ‘ஃபைனான்ஷியல் பிளானிங் - குடும்ப நிதித் திட்டமிடல்' ஒருநாள் பயிற்சி வகுப்பை சென்னையில் ஜூலை 14-ம் தேதி நடத்த உள்ளது. 

TamilFlashNews.com
Open App