அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளராக சி.ஆர்.சரஸ்வதியையும் பொருளாளராக வெற்றிவேலையும் நியமித்து டி.டி.வி.தினகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்குமுன் தங்க தமிழ்ச்செல்வன் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். அவர் தி.மு.க-வுக்கு சென்றதால் தற்போது அந்தப் பதவி சி.ஆர்.சரஸ்வதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.