அருண் விஜய் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்கள் நடிக்கும் `பாக்ஸர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார், அறிமுக இயக்குநர் விவேக் இயக்குகிறார்.