``என் பிறந்தநாள்ல என்ன வாழ்த்துன தமிழ் உறவுகள் எல்லாருக்குமே ரொம்ப நன்றி. இன்னமும் வாழ்த்துகள் வந்துகிட்டே இருக்கு. ஆனந்தக் கண்ணீர்னு சொல்ற அந்தத் தருணம் இதுதான்னு எனக்கு தோணுது. இந்த அன்பும் ஆதரவும் என்னைக்கும் தொடரணும். தமிழ் மற்றும் சிஸ்கே ரசிகர்களால் நான்" என நன்றி தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

TamilFlashNews.com
Open App