வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, அல்லாஹ் உதவி செய்தால் மிராக்கிள் நிகழலாம்.  600, 500 அல்லது 400க்கு மேல் ஸ்கோர் எடுக்கும் போது, மற்ற அணியை 50 ரன்களுக்குள் வெளியேற்ற முடியும் என்று நினைத்தால் அது கடினமான காரியம் தான். இருந்தாலும் முழு முயற்சியை நாங்கள் கொடுப்போம்’ என்றார்.