இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டாப்ஸியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. ஏற்கெனவே `சாந்த் கி ஆங்' என்ற துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகள் இருவரின் பயோபிக்கில் டாப்ஸி நடித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App