ஷதாப் கான், பாகிஸ்தான் அணியின் தற்போதைய துருப்புச்சீட்டு வீரர். லெக் ஸ்பின்னர் என்ற ஒரு காரணமே போதும். இவர் விக்கெட் எடுக்காமல் போன போட்டிகள் குறைவுதான். எப்படியும் விக்கெட் எடுத்துவிடுவார். விக்கெட் வீழ்த்துவது மட்டுமல்ல, ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் இவர் கில்லாடி.