சமீபத்தில் அல்லு அர்ஜுன் சொந்தமாக கேரவன் ஒன்றை வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியானது. பிரமாண்ட பொருள்செலவில் தயாரான அந்த கேரவனின் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.இந்த கேரவனை 3.5 கோடி ரூபாய்க்கு தனக்கு தகுந்தாற்போல் சொகுசாக வடிவமைத்துள்ளார் அல்லு அர்ஜுன்.