'டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கியவர், சாம் ஆன்டன். யோகி பாபுவை வைத்து 'கூர்கா' படத்தை முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கனடாவைச் சேர்ந்த எலிஸா ஹீரோயினாக நடித்திருக்கிறார் சார்லி, ஆனந்தராஜ், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.