10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு விழா நிகழ்வுகள் கோலாகலமாக சிகாகோவில் நேற்று ஆரம்பித்தது.  தமிழ் மரபையும் பண்பாட்டையும் உலக அரங்கில் எடுத்தியம்பும் விதமாக அடையாளச் சின்னங்களோடு விழா அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.  தமிழ் இலக்கியவாதிகளால் பலரால் விழா கலகலத்தது.