நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். அதில் பெட்ரோல் டீசலுக்கு கலால் வரி உயரத்தப்படுவதாகவும், அந்த பணம், சாலை மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ 2.50 காசுகள் வரை அதிகரித்துள்ளது. பெட்ரோல் -ரூ, 75.76 , டீசல் -ரூ. 70.48!

TamilFlashNews.com
Open App