பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தன் 34-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி '83' படத்தில் தான் ஏற்றிருக்கும் கபில்தேவ் கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிட்டுள்ளார். கபில் தேவின் மனைவி ரோமியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். ஏப்ரல் 2020ம் ஆண்டு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது.