தோனியிடம் ஓய்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, `நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்பது குறித்து தெரியாது. ஆனால், நான் ஓய்வு பெற வேண்டும் எனப் பலர் நினைக்கிறார்கள். அதுவும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாகவே ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்’ என பதில் அளித்துள்ளார்.