வாடகைக்கு கார் எடுக்கும் ஜப்பானியர்கள் அதில் பயணிப்பதில்லை. அதை அறிந்துக்கொள்ள அந்நாட்டின் Orix வாடகை கார் நிறுவனம் நடத்திய சர்வே அதிரவைத்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் இரவெல்லாம் தூங்க இடம் வேண்டுமென்பதற்காக காரை வாடகைக்கு எடுள்ளார். இன்னொருவர், அமைதியாக வேலை செய்ய வாடகைக்கு எடுத்துள்ளார்.