தோனி பேட்டை அடிக்கடி மாற்றும் விவகாரம் சர்ச்சையானது. இதுதொடர்பாக தோனியின் மேனேஜர் கூறுகையில், “ தோனிக்கு பணம் முக்கியமில்லை. அவருக்கு மிகப் பெரிய மனம் உள்ளது. ஆரம்ப காலங்களில் தனக்கு உதவியவர்களை மறக்காமல் இருக்கும் குணம் அவருக்கு உண்டு. அதனடிப்படையில் தான் தோனி தனது பேட்டை மாற்றி வருகிறார். எனத் தெரிவித்துள்ளார்.