முதலில் நீ உன் சொந்த பிரச்னையை பார், அவற்றை நேருக்கு நேர் எதிர்கொள். முதலில் உனது உணர்வை மாற்ற முயற்சி செய். உருமாற்றம் அடைந்த ஒரு மனிதனால் மட்டுமே மற்றவர்களிலும் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும் - ஓஷோ