நீண்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியைக்கொண்டு வருவதற்கான இலக்குகள் நிர்மலா சீதாராமன் தாக்கல் பட்ஜெட்டில் தெளிவாகத் தீட்டப்பட்டுள்ளன. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர்  பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள இலக்கு.