கிரிக்கெட் மேல் கொண்டிருந்த நம்பிக்கைதான் அழுக்குப்படிந்த பிளாட்பாரத்திலிருந்து சிட்டாகாங்கின் புல்தரைக்கு அந்த ஜடாமுடி இளைஞனை இழுத்துவந்தது. பொய்த்துப்போன கனவுகளுக்கு உயிரூட்டி வெற்றிகளால் மொத்த தேசத்தையும் ஒருங்கிணைத்த  மிகபெரும் லெஜெண்ட்தான் தோனி! ஹப்பி பர்த்டே தோனி!