மலையைப் பார்த்து வியந்து நிற்கும் நீ அந்த மலையின் மீது ஏறினால் அதுவும் உன் காலுக்கடியில் இருக்கும் என்பதை மறந்துவிடாதே. நம் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களும் அதே போலத்தான் பார்க்கும் விதத்தில் இருக்கிறது.