பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரக் கூடாது என்பதற்காகவே இந்திய அணி தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, ‘இப்படிச் சொல்வது சரியில்லை. நாங்கள் வரக் கூடாது என இந்தியா தோற்றதாக நினைக்கவில்லை. அன்றைக்கு ஜெயிக்க வேண்டும் என இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது’ என சர்ஃப்ராஸ் தெரிவித்துள்ளார்.