`என் கணவர் ராமராஜனுடன் நாங்க வாழ்ந்த காலத்திலேயே, பிள்ளைகள் என்கிட்டதான் அதிக பாசமா இருப்பாங்க. அவர் குழந்தைகளிடம் அன்பு செலுத்தியதும் நேரம் செலவிட்டதும் குறைவுதான். `நானும் அம்மாவும் பிரியப் போறோம்'னு அவர் சொன்னப்போ, `ரொம்ப தேங்ஸ்ப்பா'னுதான் பிள்ளைங்க சொன்னாங்க. அவரும் நானும் சுமுகமா பிரிஞ்சோம்’என நளினி பேசியுள்ளார்.