தனது ஸ்மார்ட் போன்களின் விலையை 10,000 வரைக்கும் குறைத்து, அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது நோக்கியா. 4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 16 மெகாபிக்ஸல் கேமரா, 8 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா, டைப் ‘சி’, ஆண்ட்ராய்டு பை என எல்லாமே குறிப்பிடத்தக்க வசதிகள்தாம். அமேஸான், ஃப்ளிப்கார்ட்டிலும் இந்த ஆஃபர் வெளியிடப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App