வழக்கறிஞர் ஒருவர் ஜொமேட்டோ செயலி மூலம் பன்னீர் மசாலாவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வந்தது சிக்கன் மசாலா. இதனால் கடுப்பான அவர், புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை விசாரித்த நீதிமன்றம் ஜொமேட்டோவுக்கு 55,000 ரூபாய் அபராதம் விதித்து ஷாக் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.