மொபைல் போன் திருட்டைத் தடுக்க பல ஆண்டுகளாக அரசு திட்டமிட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் 2017-ல் தொடங்கப்பட்ட ஒரு புராஜெக்ட் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. சென்டர் ஃபார் டெவலெப்மென்ட் ஆஃப் டெலிமேட்டிக்ஸ் அமைப்பு இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தப் புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

TamilFlashNews.com
Open App