அம்பதி ராயுடுவின் இந்த முடிவுக்கு தோனிதான் காரணம் என யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அவர், `ராயுடு, அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்துவிட்டீர்கள். தோனி போன்றவர்கள் என்றென்றும் நிலைத்திருக்க மாட்டார்கள். இதுபோன்ற அசுத்தங்கள் என்றென்றும் நிலைக்காது’ என கடுமையாகப் பேசியுள்ளார்.