செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, `மக்கள் பிரதிநிதிகள் செய்யும் ஊழலை கவனிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், விரைவில் சிவகங்கை, தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரலாம்’ என்றார்.

TamilFlashNews.com
Open App