மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்கா செல்லும் அனைத்து வாகனங்களும் எக்ஸ்ரே இயந்திரம் மூலம் சோதனையிடப்படுகின்றன. இதைப் பயன்படுத்தித்தான் ட்ரக்குகளில் ஒளிந்திருக்கும் அகதிகளை நாங்கள் கண்டுபிடித்தோம் என மெக்ஸிகோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அதிக அழுத்தம் காரணமாக இப்படி அகதிகளைக் கண்டறிவதாக மெக்ஸிகோ அரசு தெரிவித்துள்ளது.