`தோனியை விமர்சிப்பது என்பது நியாமில்லாதது. ஒரு அணியாகப் பார்க்கும்போது தோனி சிறப்பாகத்தான் விளையாடுகிறார் என்பேன். ஒருவேளை அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். இதில் பிரச்னை என்னவென்றால், நாம் நமது ஹீரோக்களிடமிருந்து கூடுதலாக எதிர்பார்க்கிறோம்’ என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.