நாடாளுமன்றத்தில் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத்,  ஜனநாயகம் எனப் பொருள்படும் டெமாகிரஸி (Democracy) என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் கூறி, அதை மத்திய பட்ஜெட்டுடன் பொருத்தி, பொருள்படும்படி கூறினார்.  இறுதியாக இந்த பட்ஜெட் மோடி அரசின் புதிய இந்தியாவின் ஜனநாயகத்தை உணர்த்தும் வகையில் இருக்கிறது என்று புகழாராம் சூட்டினார்.