மான்செஸ்டரில் சூரியன் உதித்துவிட்டதால் மழையால் தடைபட்ட நேற்றைய ஆட்டம் தொடங்கியது. இதில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 48–வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கவுள்ளது.