இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதிப்போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணி, 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தோனியும் ஹர்திக் பாண்டியாவும் தற்போது களத்தில் உள்ளனர். 

TamilFlashNews.com
Open App