நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. 240 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 221 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இதனால் இறுதி போட்டிக்குள் நுழையாமல் இந்தியா வெளியேறியது.