சமூகநலத் துறை மானியக்கோரிக்கையின் போது பேசிய தி.மு.க உறுப்பினர் சேகர் பாபு, விரைவில் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்றார். அ.தி.மு.க சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து பதிலளித்தார். அப்போது அவர், “உறுப்பினர் சேகர் பாபு 'தி.மு.க ஆட்சி விரைவில் வரும்' என்று சொன்னார். 'ஆட்சி வரும்... ஆனா வராது' என வடிவேல் பாணியில் பதில் அளித்தார்.