வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஷோபியா என்ற பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் 'மதிய வணக்கம்' என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். ஷமியின் மெசேஜை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த ஷோபியா, அதை ட்விட்டரில் பதிவிட்டு ''ஒரு கிரிக்கெட் வீரர் ஏன் எனக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்புகிறார்'' என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.