“தோனி ,கோலி இருவருக்குமான அணுமுறை என்பது வேறு. கோலி ஆக்ரோஷமாகச் செயல்படுபவர். இங்கிலாந்தில் இந்திய அணியைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். தோனி மீது தற்போது நியாயமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அது தேவையில்லாதது. அவர் மீண்டும் 20 வயதுக்குத் திரும்பப் போவதில்லை" எனக் கபில்தேவ் பேசியுள்ளார்.