அறிவாலயத்துக்குள் நடக்கும் பதவியேற்பு வைபவங்களை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார் மு.க.அழகிரி. தன்னை சந்திக்க வந்தவர்களிடம், `அசிங்கமாக இருக்கிறது. இந்த அரசியலே வேண்டாம் என நினைக்கிறேன்' என ஆதங்கப்பட்டிருக்கிறார்.'சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது அழகிரிஒரு நல்ல முடிவை அறிவிப்பார்' என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.