நோக்கியாவின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றான நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. இதில் உள்ள ஐந்து கேமராக்களின் மூலமாக 240MP படத்தை எடுக்க முடியும். முன்புறமாக இருக்கும் கேமரா 20 MP திறன் கொண்டது.இந்த ஸ்மார்ட்போனின் விலை 49,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App