‘எனக்குத் தெரிந்து ஃபேஸ்புக் நினைத்தால் லேசர்களால் உங்களுடைய இதயத்துடிப்பைக் கூட கண்காணிக்க முடியும். உங்களைக் கண்காணிக்க ஏற்கெனவே பல கருவிகள் அவர்களிடத்தில் இருக்கின்றன. என்னுடைய மொபைலை இப்போது ஒட்டுக்கேட்கிறார்களா என்பது யாருக்குத் தெரியும்’ என ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் தெரிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App