`பொதுப் பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு' அளிப்பதை அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்துப் பேசியதுதான் இப்போது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் தோழமை பாராட்டிய கம்யூனிஸ்ட்களும் திராவிட இயக்கத்தவரும் இப்போது சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களால் மோதிக்கொண்டிருக்கின்றன.