ராஜ்யசபா சீட்டுக்கு அ.தி.மு.க சார்பில் முகமது ஜான், மேட்டூர் சந்திரசேகரன், பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டனர். தி.மு.க சார்பில் சண்முகம், வில்சன், ம,தி.மு.க-வின் வைகோ உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்நிலையில் ராஜ்யசபா சீட்டுக்கு மனுத்தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யபட்டுள்ளனர்.

TamilFlashNews.com
Open App