அமெரிக்காவில் காணாமல்போன ஒருவரின் வழக்கை விசாரித்த அதிகாரிகளுக்கு இறுதியாக ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. நீண்ட தேடுதலுக்கு பிறகு காணாமல் போனவரை, அவர் வளர்த்த நாய்களே தின்றது தெரியவந்துள்ளது. அவர் உயிருடன் இருக்கும் போதே தின்றதா அல்லது இறந்தபிறகு தின்றதா என்பதெல்லாம் கேள்விகுறியாகவே உள்ளது.