பெளலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை மோசமாகத் தோற்கடித்திருக்கிறது. இறுதிப்போட்டியில் நியூஸிலாந்துடன் மோதுகிறது இங்கிலாந்து. இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத இரு அணிகள் இறுதிப்போட்டியில் மோதப்போகின்றன.