பாகிஸ்தான் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். அவனின் உடல் எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் தண்ணீரில் அடித்து வரப்பட்டது. மனிதநேயத்தின் அடிப்படையில் புரோட்டோகாலை மீறி சிறுவனின் உடலை அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததாக இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது.