ஜப்பானின் கனாஸவா நகரில் நடைபெற்ற ஏலத்தில் திராட்சைப் பழக் கொத்தை டகாஷி ஹசோக்வா என்பவர்  1.2 மில்லியன் ஜப்பானிய யென்கள் கொடுத்து வாங்கியுள்ளார். ஜப்பானில் பழங்களை விளைவிப்பது என்பது ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது. இங்கே விளையும் சில பழ வகைகளை உலகில் வேறு எங்குமே வாங்க முடியாது அதனால்தான் இந்த விலை.