`கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் உண்மையா, அவர்கள் விருப்பத்தின் பேரில் கொடுக்கப்பட்டதா என்று ஆராயவேண்டும். இந்த சூழலுக்கு நான் காரணமல்ல. ஏற்கெனெவே எனக்கு 70 வயதாகிவிட்டது. இந்த வயதில் இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளால் எனக்கு எந்த லாபமும் கிடைக்கப்போவதில்லை’ என்று கர்நாடக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.