அமெரிக்காவில் உள்ள அட்லான்டாவின் சாலையில் பண மழை பொழிந்துள்ளது.கொட்டிக் கிடந்த பணத்தை அந்த வழியாகச் சென்றவர்கள் அள்ளத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான விசாரணையில்  அந்த வழியாகப் பணம் ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு ட்ரக்கின் கதவு எதிர்பாராத விதமாகத் திறந்ததால் உள்ளே இருந்த பணம் காற்றில் பறந்து சாலையில் சிதறியது தெரியவந்தது.