தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு விதித்த ரூ 100 கோடி அபராதத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையில் இருக்கும் ஆறுகளை முறையாக பராமரிக்காத காரணத்துக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது!