நியூஸிலாந்து அணியுடனான தோல்விக்குப்பிறகு இந்திய அணி வீரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறையை காலி செய்துவிட்டனர். ஆனால், அவர்களுக்கு நாடு திரும்ப விமான டிக்கெட் உடனடியாக எடுத்துக்கொடுக்கபடவில்லை. இதனால் வீரர்கள் உலககோப்பை இறுதிப்போட்டி முடியும் வரை இங்கிலாந்திலே தங்கியிருப்பார்கள் என கூறப்படுகிறது.