``தேர்தலில் உண்மைக்கு மாறான வாக்குறுதி அளித்த தி.மு.கவின் நிலை ‘ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெட்’.  நாட்டின் மொத்த பட்ஜெட் இருந்தால் மட்டுமே தி.மு.கவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்” என்று பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.