மத்திய அமைச்சரவையில் அன்புமணிக்கு இடம் கிடைக்குமா என்ற விவாதம் மேலோங்கியுள்ளது. இது தொடர்பாக விசாரித்தபோது ``அன்புமணிக்கும் அமைச்சர் பதவி கிடைக்காது என்பது தெரியும். ஆனால், மாநிலங்களவையில் தமிழகத்திற்காகக் குரல்கொடுத்தால் போதும் என்றே அவரும் நினைக்கிறார்” என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.